பிரிட்டனில் கொரோனா 3வது அலையை தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி- லண்டன் நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தகவல் Dec 29, 2020 1778 பிரிட்டனில் கொரோனா 3ஆவது அலை வீசாமல் தடுக்க வாரந்தோறும் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது கட்டாயம் என்று ஆய்வு தகவல் ஒன்று தெரிவிக்கிறது. உலகில் முதல்நாடாக பைசர்-பயோ என்டெக் தடுப்பூச...